இணையகால கவியரங்கம்.21-11-23
.
மழை வேண்டி யாகம் செய்வர்
யாக நெருப்பினை
சுற்றி வலமும் வருவர்
நிலமகளை பூமி தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.
இணையகால கவியரங்கம்.21-11-23
.
மழை வேண்டி யாகம் செய்வர்
யாக நெருப்பினை
சுற்றி வலமும் வருவர்
நிலமகளை பூமி தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.