சுரேஷ் ராஜகோபால்/வாழும் வாழ்க்கை

சொல் புதிது, இணைய கால, 33வது கவி அரங்கம், தேதி 21 11 2023 கிழமை செவ்வாய், நேரம் மாலை 05 12, “வாழும் வாழ்க்கை ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது தாம்பரம் சுரேஷ் ராஜகோபால்.
“வாழும் வாழ்க்கை”

படைத்ததால் வாழ்ந்திட
வாழ்க்கை அதன் போக்கில்
வாழ்வதல்ல வாழ்க்கை.

சிறுகதையோ கவிதையோ
நெறி வேண்டும்
வாழ்ந்திட இலக்கணம் வேண்டும்.

நாளையைப் பற்றித் தெரியாத
வாழ்வில் முடிவு பற்றித்
தெரியாமல் வாழ்ந்திட வேண்டும்.

முடிவு ரகசியமாகவே இருக்கட்டும்
வெட்ட வெளிச்சமாக்க முடியாது
தெரிந்தால் சுவாரஸ்யமில்லை.

சுரேஷ் ராஜகோபால்.
21 11 2023, மாலை 05 12,