சுரேஷ் ராஜகோபால்/விடிகாலை கனவு

சொல் புதிது, இணைய கால, 34வது கவி அரங்கம், தேதி 22 11 2023 கிழமை புதன் , நேரம் மாலை 05 05, “விடிகாலை கனவு ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லப்பாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

விடிகாலை கனவு

செதுக்கி வைத்த சிலையொன்று
செப்போ தகரமோ இல்லை
பதுக்கி வைத்த பணமெல்லாம்
ஓரிரவில் காணாமல் போனதே
ஒதுங்கிப் போனாலும் விடவில்லை
என்ன சொந்தமோ தெரியாது.

எக்குத் தப்பாகக் கனவுகள்
அவனுக்கு விழித்த பின்னே
சுற்றி வலம் வந்தன
விடிகாலையில் கனவு பலிக்குமோ
என்னமோ தெரியாது.


சிட்லப்பாக்கம்
22 11 2023,
நேரம் மாலை 05 மணி .05 நிமிடங்கள்