
சொல் புதிது, இணைய கால, 39வது கவி அரங்கம், தேதி 27 11 2023 கிழமை திங்கள் , நேரம் மாலை 05 .30, “கேட்க நினைத்த வரம் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
நெடுங்காலம் கடும் தவம்
செய்து வந்தேன்
அடாத மழையிலும்
கொடும் வெயிலிலும்
கடும் தவம் சுடும் தவம்
என்நிலை மாறாது நின்றேன்
தெய்வத்தைக் காண,
தெய்வங்கள் நேரில் வந்த போது
வரம் கேட்க வந்தது
மறந்தே போச்சு.
சிட்லபாக்கம்
27 11 2023
மாலை 05.30
