நாகேந்திர பாரதி/போக்கு வரத்து


இணைய கால கவியரங்கம்


எஞ்சின் சப்தம்
ஸ்கூட்டரில்

கால்கள் இயங்க
சைக்கிளில்

பிப்பீ என்றபடி
காருக்குள்

எதையோ மென்றபடி
மாட்டு வண்டி

கையில் தோளில்
பையோடு

ஒருவராய் இருவராய்ப்
பலபேராய்

எல்லோரும் எங்கேயோ
போகிறார்கள்

எனக்கும் 12b
பஸ் வருகிறது

———-