குனிந்த தலையுயர
கோமகள் அறிவுயர
நாணத்தை அச்சத்தை
நலிவென்றே நசுக்கவும்
பாவைக்கு முடிசூட்டி
பாருக்குள் உயர்த்தியது
பாரதி கொடுத்த கொடை
குனிந்த தலையுயர
கோமகள் அறிவுயர
நாணத்தை அச்சத்தை
நலிவென்றே நசுக்கவும்
பாவைக்கு முடிசூட்டி
பாருக்குள் உயர்த்தியது
பாரதி கொடுத்த கொடை