செந்தில் பிரசாத் /கனவு

தினக்குரல்


#

“கனவு மெய்ப்பட
வேண்டும்” என்றார்
“பாரதி”
“கனவுகள் காண”
அழுத்தி சொன்னார்
“கலாம்”.
நினைவுகளில் மட்டும் தான்
கனவுகள் வருகிறது
உறக்கத்தில் வருவதில்லை
என ஏங்கும்
சமூகம்
எப்படி மீண்டு வரும்…?