என்பா – 75

கு. மா. பா. திருநாவுக்கரசு

வீதிகளில் ஆறோட்டம் வெள்ளப் பெருக்கில்!
நாதியற்ற வீதிவாசி மூழ்கும் நிலையில்,
வெள்ளத்தில் காரோட்டப் படகுகள் தெருவில்!
பள்ளத்தில் கையேந்தும் பள்ளம்!

One Comment on “என்பா – 75”

Comments are closed.