என்பா 60

அழகியசிங்கர்

காசு இல்லாதவர்கள்
இங்கு யாரும்
கை ஏந்தவில்லை
திமிர் பிடித்த
இவர்கள் சரம்சரமாக
பட்டாசு வெடிக்கிறார்கள்
அவர்களிடம் பணமில்லை. தன்மானவர்கள்.