
58வது இணையகாலக் கவியரங்கம்
எல்லோரிடமும் இருக்கிறது
வெகு ரகசியமாய்…
கைப்பிடியளவு காதல்.
சொல்லாத தருணங்களின்
ஈர்ப்பில்…
வயது கடந்தாலும்
வெளிப்பட முனைகிறது
வெவ்வேறு விதமாய்
சிலசமயம் கவிதையாகவும்…
.

58வது இணையகாலக் கவியரங்கம்
எல்லோரிடமும் இருக்கிறது
வெகு ரகசியமாய்…
கைப்பிடியளவு காதல்.
சொல்லாத தருணங்களின்
ஈர்ப்பில்…
வயது கடந்தாலும்
வெளிப்பட முனைகிறது
வெவ்வேறு விதமாய்
சிலசமயம் கவிதையாகவும்…
.