விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 70வது நிகழ்ச்சி

15.12.2023 – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இப்போது கண்டு மகிழலாம்.

நிகழ்ச்சி எண் – 70

கோ. ஒளிவண்ணன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள்.

கோ.ஒளிவண்ணன் கதைகள்

பானுமதி – மூணு பவுன் சங்கிலி

புனித ஜோதி : காயத்ரி மாமியும், பர்மா ஊஞ்சலும்

முபீன் – எக்ஸ்க்யூஸ் மீ! எங்க வீடு எங்க இருக்கு?

முனைவர் பா இராஜ ராஜேஸ்வரி – அன்பரசியின் கைப்பேசி

SRC – அபர்ணா

அன்புடன் அழைக்கும்,

அழகியசிங்கர்.
9444113205

Please read : daily.navinavirutcham.in