
மனிதனுக்கு ஆறறிவு கிடைத்ததுவே
அதனை முழுமையாக கொண்டு வாழ்கவே
தியானத்தில் வந்திடுமோ புலனடக்கம்
வாழ்ந்திட வாழ்ந்திடவே வந்திடும் புலனடக்கம்
இளமையில் கல் வாழ்வில் வசந்தம் வரும்
புலனடக்கம் வாழ்ந்த பின்னரும் புகழ் தரும்
கொடை வள்ளளோ பிச்சை எடுப்பவரோ
இதில் வேறுபாடு இல்லை
ஒழுக்கத்தை கடைபிடித்தாலே வேறு பிரச்சனை இல்லை.
புலனடக்கம் கொடுத்திடுமே அழகையும் , ஆழ்ந்த அறிவையும் .
இல்லையெனில் வந்திடுமே வறுமையும்
நோயும்
இதுவே மனிதனின் தனித்துவம்
அதுவே வாழ்க்கையின் தத்துவம்
கவிஞர்
74/103, 4 வது தெரு
ஹார்வி நகர்
மதுரை -625016
9843260454
