சசிகலா விஸ்வநாதன்/அன்பன்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
திங்கட்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
அன்பன்
அழகியசிங்கரின் என்பாவாக
வம்பன் என நினைத்தேன்; அவன்

என் மனதுக்கு இனிய அன்பனாக:

அன்பன் என்று நினைத்த இவன்

வம்பன் ஆகி விட்டான்.

சசிகலா விஸ்வநாதன்
25-12-2023