
என் தந்தை, எல்லா காரியங்களையும் அவர் போக்கிலேயே செய்வார். அவருடைய வழிகள், அறிவதற்கு கடினமானவை. அவர் ஏன் ஒரு காரியத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நபரைத் தேர்ந்தெடுக்கிறார், மற்றவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாது. அதனால், அவர் மேல் நம்பிக்கை வைப்பது ஒன்றே நீ செய்ய வேண்டிய செயல், மற்றவற்றை அவர் பார்த்துக் கொள்வார். உன் குருவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, அவருடைய சேவையை செய்து வா.
-பகவான் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
