
மசால்வடை மசால்வடை
என்றேன் என்றேன்
வெங்கடேஸ்வரா போளிஸ்டாலில்
நீண்ட க்யூ
ஒவ்வொருவரும் அள்ளிக் கொண்டு
போகிறார்கள்
கண்ணதாசனுக்குப் பிடித்தது மசால்வடையா?

மசால்வடை மசால்வடை
என்றேன் என்றேன்
வெங்கடேஸ்வரா போளிஸ்டாலில்
நீண்ட க்யூ
ஒவ்வொருவரும் அள்ளிக் கொண்டு
போகிறார்கள்
கண்ணதாசனுக்குப் பிடித்தது மசால்வடையா?