
அழகிய சிங்கரின் என்பா
மசால்வடை என்று மனதில் நினைத்தவுடன்
வாயில் உமிழ்நீர் ஊற்றாய்ச் சுரக்க
மணமும் மனதில் எட்டிப் பார்த்திட
விரைந்தேன் தெருவோரக் கடைக்கு!

அழகிய சிங்கரின் என்பா
மசால்வடை என்று மனதில் நினைத்தவுடன்
வாயில் உமிழ்நீர் ஊற்றாய்ச் சுரக்க
மணமும் மனதில் எட்டிப் பார்த்திட
விரைந்தேன் தெருவோரக் கடைக்கு!