நாகேந்திர பாரதி/நிழல்கள்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 82

நானும் அவளும்
பேசிக் கொண்டு சென்றோம்
உரசிக் கொள்ள வில்லை

எங்கள் நிழல்கள்
உரசிக் கொண்டு சென்றன
பேசிக் கொள்ள வில்லை

நாங்கள் பிரிந்தபோது
என்னுடைய நிழலாக அவளும்
அவளுடைய நிழலாக நானும்

One Comment on “நாகேந்திர பாரதி/நிழல்கள்”

Comments are closed.