அழகியசிங்கர்/புத்தகக் காட்சி 2

புத்தகக் காட்சியில்
வீற்றிருக்கிறேன்
ஆனால்
புத்தகம் எடுத்துப்
படிக்கவில்லை

புத்தகக் காட்சியில்
வீற்றிருக்கிறேன்
ஆனால்
காற்று நன்றாக
வீசுகிறது.

மக்கள்
கூட்டம் வருகிறது

ஆனால்
காற்று நன்றாக
வீசுகிறது

ஆனால்
காற்று நன்றாக
வீசுகிறது