
99 ஆவது இணைய காலக் கவியரங்கம்
கூழாங்கல் நினைவுகள்
தண்ணீரில் கரையாமல்
தவமிருக்கும் துறவிகள்!
தவிப்புடன் காத்திருக்கும்
கருவறைக் குழவிகள்!
ஆழத்தில் கிடந்தாலும்
அசையத் தான் ஆசை!
கூழாங்கல் நினைவுகள்
என்றேனும் நாவேறும்
கற்கண்டுகளாக!

99 ஆவது இணைய காலக் கவியரங்கம்
கூழாங்கல் நினைவுகள்
தண்ணீரில் கரையாமல்
தவமிருக்கும் துறவிகள்!
தவிப்புடன் காத்திருக்கும்
கருவறைக் குழவிகள்!
ஆழத்தில் கிடந்தாலும்
அசையத் தான் ஆசை!
கூழாங்கல் நினைவுகள்
என்றேனும் நாவேறும்
கற்கண்டுகளாக!