
#
கனவில் புகை மூட்டமாக தெரிந்த அந்த பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேன். எங்கு? அலுவலக முகங்கள், பேருந்து வடிவங்கள், வழியில் பார்த்தது? எங்கு?
அந்த புகை ஒரு குறியீடா?
யெஸ்! மயில் பீலியால் சாம்பிராணி போடும் பாய் உடன் வரும் அவர் மகள் பாத்திமா! அவள் வளர்ந்தால் இவளைப் போல இருப்பாள். ஐந்துக்கு பதில் பத்து ரூபாய் நாணயம் போட்டேன்.
மனம் கமிழ சாம்பிராணி மணம்!
#

Arumai