விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 74வது நிகழ்ச்சி/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 74வது நிகழ்ச்சி 23.02.3024 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.

நிகழ்ச்சி எண் – 74

பென்னேசன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள். இதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

பென்னேசன்
கதைகள்

முபீன்

  • இணக்கம்

இராய செல்லப்பா : முறையீடு

ஆர்க்கே – கிறுக்கல்கள்

சாந்தி ரஸவாதி – சாச்சி

மதுவந்தி – போஜனம்

அன்புடன்

அழகியசிங்கர்.
9444113205