அறிவிப்பு/வேணுகோபாலன்

அழகியசிங்கருக்கு நன்றி சொல்லணும்.

இந்த வெள்ளிக்கிழமை கதைகள் குறித்த விருட்சம் இணைய நிகழ்வுக்கு அவர் ஒரு படைப்பாளி பெயரைக் குறிப்பிடவும், அண்மையில் மறைந்த எழுத்தாளர் இராசேந்திரசோழன் அவர்களை நினைவு கூரும் வண்ணம் அவரது கதைகள் எடுத்துக் கொள்ளுங்களேன் என்று கேட்டுக் கொள்ள அடுத்த நொடி முடிவெடுத்து, கதைகளையும் அவற்றின் மீது பேசுவோரையும் தேர்வு செய்து மறு நாள் விரைந்து அறிவிக்கவும் செய்து விட்டார்.

இணைய வழி நிகழ்வு என்பதால் எந்த ஊரில் இருப்போரும் கலந்து கொள்ள முடியும்.

அன்புடன்
எஸ்விவி
[07/03, 18:35] Venugopalan SV: விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 76வது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (08.03.2024) மாலை 6.30 மணிக்கு. நடை பெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 76

இராசேந்திர சோழன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்.

இராசேந்திரசோழன் கதைகள்

முபீன்

  • புற்றிலுறையும் பாம்புகள்

இராய செல்லப்பா – சாவி

ராமச்சந்திரன் – எதிர்பார்ப்புகள்

வேணுகோபாலன் – தனபாக்கியத்தோடே ரவ நேரம்

மீனாட்சி பாலசுப்பிரமணியன் – பரிணாமச் சுவடுகள்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205