சசிகலா விஸ்வநாதன் காலை வணக்கத்துடன்


17-3-2024

பங்குனி வெயிலில்
பழுக்கும்; மா.

சித்திரை வைகாசியில் கையில் கனி

அனலனின் கனல் வேண்டும்; அதற்கு

நாம் கனி சுவைக்க

அழகிய சிங்கரின் என்பா