வி.வி. கலைச்செல்வி/வெரி சிம்ப்பிள்


ஏற்றுக் கொள்ளுங்கள்
உண்மையாக

நிராகரியுங்கள் உறுதியாக

அப்போதுதான் நீங்கள் நீங்களாக இருப்பீர்கள்


தாராபுரம்