இப்போது

வைதீஸ்வரன்

மழை கொட்டித் தீர்த்த பின்

மடக்கி வைத்த குடைகள் போல்

கம்பி வாசல் கேட்டுகளில்

ஈரக் காகங்கள்…..