விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 80வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 80வது நிகழ்ச்சி வெள்ளி அன்று (12.04.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளி நிகழ்ச்சியை உங்களுக்கு மனமுவந்து அளிக்கிறோம்.

நிகழ்ச்சி எண் – 80

தஞ்சாவூர்க் கவிராயர் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசியவை.

தஞ்சாவூர்க் கவிராயர் கதைகள்

உஷா தீபன் – தபால் ரயில்

இந்திர நீலன் சுரேஷ் – விசிறி வீடு

ராஜாமணி – கைராட்டைக் கோபம்

சீதா ரவி – வாதா மரமும்
அஸீனா அக்காவும்

பானுமதி – பொர்மானெக்கும் தமிழ்ப் பெண்டிரும்

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in