வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
கிள்ளு வத்தலிட கதிரோன் அழைக்கிறான்
காக்கை விரட்ட கறுப்புத்துணி மாட்டினேன்
வடகருசி வெய்யிலை வெல்கிறதே.
*************
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
தூங்கும் நேரம் குறைந்தே போனது
பயில்வான்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்
பையொடு அலையாதீர் தோழர்களே.

Arumai ! 👏🌺🙏