:
வானமும் பூமியும் ஒன்னு
காடும் கரம்பும் ஒன்னு
நீரும் நெருப்பும் ஒன்னு
காசும் கரியும் ஒன்னு
வீடும் வீதியும் ஒன்னு
உறவும் பகையும் ஒன்னு
சாதியும் மதமும் ஒன்னு
சாமியும் பேயும் ஒன்னு
மூடுச்சுனா கண்ணு
அதுவும் இதுவும் ஒன்னு
மூடுச்சுனா மண்ணு
இதுவும் அதுவும் ஒன்னு.
()
