திவ்யா ஈசன் கவிதை

இந்த மலைகளுக்கு அப்பால்
உலகம் முடிந்துவிடும் என
நம்பிக்கொண்டிருந்தவனை
மலை உச்சியிலிருந்து
தள்ளிவிடுகிறீர்கள்

எந்த உலகத்தில் போய் விழுவேன்

உலகமே இல்லாத
ஒரு உலகத்தில் போய் விழுவேன்

(லக்ஷ்மி மணிவண்ணன் முக நூலிலிருந்து)

_