சசிகலா விஸ்வநாதன்/திருத்தும் அன்பு


*
அழகிய சிங்கரின் என்பாவாக* என் பா இன்று
👇🏽
என் தவறை உணர்ந்தும் ஏற்றுக்கொள்வாய்;

முழுமையாய்
உணர்த்துவாய் அதை, எனக்கு.

உன் அன்புக்கு
உரிய சகியாய்

என்னை நீ நினைத்தால் ….