
இனிமேல் போண்டோ திங்க முடியாது .
கவிதைக்கான தலைப்பாக இருக்க முடியுமா?
எழுதித் தான் பார்க்கிறேன்; பயனில்லை;
எழுத ஒன்றும் தோன்றவில்லை
************
இனிமேல் போண்டா திங்க முடியாது
இனிமேல் பருமன் போடக் கூடாது
இனிப்பும் இனி சேர்க்கக் கூடாது
எனக்கு சர்க்கரை நோய்.
