விஜயலக்ஷ்மி கண்ணன்/இனிமேல் போண்டா திங்க முடியாது

இனிமேல் போண்டா திங்க முடியாது.

வைத்தியர் சொல்லிவிட்டார் இப்படி இன்று

ருசிப்பது போலவே நல்ல பசியையும்

கெடுத்திடும் இந்த போண்டா!