ராஜாமணி

போண்டாவை இனிமேல்
திங்கமுடியாது

ஊசிப்போன போண்டாவை இனிமேல்
திங்கமுடியாது
ஏனெனில் அது மைசூர் போண்டா
அதைவிட மங்களூர் போண்டா ருசிக்கும்
அது எங்கே கிடைக்கும்?

One Comment on “ராஜாமணி”

Comments are closed.