இனிமேல் போண்டா
திங்க முடியாது

இனிமேல் போண்டா
திங்க முடியாது
சனியென வாய்த்த
கொலஸ்ட் ராலும்
பிணியாய் ஏழெட்டு
இதய அடைப்புகளும்
நுனியில் வாழ்வை
வைத்ததாலே
இனிமேல் போண்டா
திங்க முடியாது

இனிமேல் போண்டா
திங்க முடியாது
சனியென வாய்த்த
கொலஸ்ட் ராலும்
பிணியாய் ஏழெட்டு
இதய அடைப்புகளும்
நுனியில் வாழ்வை
வைத்ததாலே