
(1)
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்.
அது ஒரு நல்ல பொழுது போக்கு.
ஏதோ ஒன்று செய்ய வேண்டும்.
கவிதை எழுதுவதாக இருக்கட்டும்
(2)
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்.
தூங்கி தூங்கி வழிவதை விட,
தூங்க வைக்கும் கவிதை எழுதுவது,
எத்துணையோ மேல் அல்லவா?

(1)
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்.
அது ஒரு நல்ல பொழுது போக்கு.
ஏதோ ஒன்று செய்ய வேண்டும்.
கவிதை எழுதுவதாக இருக்கட்டும்
(2)
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்.
தூங்கி தூங்கி வழிவதை விட,
தூங்க வைக்கும் கவிதை எழுதுவது,
எத்துணையோ மேல் அல்லவா?