அழகியசிங்கர்/நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்தது மழை

நேற்று தூங்கிக்
கொண்டிருந்தேன்
எப்போதும்போல்

நள்ளிரவில் சூறைக்காற்றுடன்
சுழன்றடித்தது மழை

என் இருப்பிடம்
இடியால் அதிர்ந்தது

காலையில் சரியாகி விட்டது