
கறுத்த பேரழகி
கடைக் கண் சிமிட்டியவள்
காத்திருந்த போது போக்கு காட்டி
ஏய்த்து விட்டுத்
தூங்கு மட்டும் காத்திருந்து
உறக்க நேரத்தில்
வீதி நிறைய
குதியாட்டம் பேயாட்டம்
போட்டதற்குத்
தடம் நிறைய
விட்டும் போயிருந்தாள்
விடியலில் எழுந்து பார்க்கையில்….

கறுத்த பேரழகி
கடைக் கண் சிமிட்டியவள்
காத்திருந்த போது போக்கு காட்டி
ஏய்த்து விட்டுத்
தூங்கு மட்டும் காத்திருந்து
உறக்க நேரத்தில்
வீதி நிறைய
குதியாட்டம் பேயாட்டம்
போட்டதற்குத்
தடம் நிறைய
விட்டும் போயிருந்தாள்
விடியலில் எழுந்து பார்க்கையில்….