விஞ்ஞானி/கருணாபுரம்

.


இவர்கள் மயக்கத்தில்
கள்ளமும் இல்லை
விஷமும் இல்லை
ஏகாந்தம் எங்கும் ஏகாந்தம்
கவலைகள் இல்லை
வலிகளும் இல்லை
மயக்கமும் தூக்கமும் கலந்த
உன்னத நிலை.

ஏழைகள் இந்நிலைக்கு ஆசைப்பட்டதால்
எத்தனை கொடிய இழப்பு கருணாபுரத்தில்.

()