
குளித்துக் கரையேறிய
பின்னும் உல்லாசம்
கடல் உப்பென
உடலெங்கும் !!!
வராமல் போவானோ?
படகில் வருவான்
கலங்கரை விளக்கம்
மீதேறி குழலூதி
காற்றைத் தேனாக்குவான்.
காத்திருத்தல் இனிது.
22.06.24.

குளித்துக் கரையேறிய
பின்னும் உல்லாசம்
கடல் உப்பென
உடலெங்கும் !!!
வராமல் போவானோ?
படகில் வருவான்
கலங்கரை விளக்கம்
மீதேறி குழலூதி
காற்றைத் தேனாக்குவான்.
காத்திருத்தல் இனிது.
22.06.24.