
கலம் கரை விளக்கம்,
கரை சேரும் பாய்மரம்,
கடல் அலை சறுக்கம்,
வேறு ஏதும்
தெளிவாய் தெரியவில்லை
கண்களுக்கு
எனக்கு.
நம்புவதில் தவறில்லை
நானும் நல்லவன்…

கலம் கரை விளக்கம்,
கரை சேரும் பாய்மரம்,
கடல் அலை சறுக்கம்,
வேறு ஏதும்
தெளிவாய் தெரியவில்லை
கண்களுக்கு
எனக்கு.
நம்புவதில் தவறில்லை
நானும் நல்லவன்…
Comments are closed.
Havha
விழியிருந்தும் குருடர்கள்
ஆனாலும
இவர்களால் தான் மழை
பொய்க்காமல்
பெய்கிறதோ…