
இரவும் பகலுமாய்
படித்து அலுத்தாயிற்று.
வேலை வேலை என்று ஓடியாயிற்று.
கிடைக்கும் நேர வாய்ப்பில்,கடலாடி
குளித்து ,கண்மூடி உறங்க நேரம்
இனி கிட்டுமா? சொல்.
மகிழ்ஊர்தி இனி காலையில் தான்.
என்றாலும்,;
காத்திருத்தல் இனிது.

இரவும் பகலுமாய்
படித்து அலுத்தாயிற்று.
வேலை வேலை என்று ஓடியாயிற்று.
கிடைக்கும் நேர வாய்ப்பில்,கடலாடி
குளித்து ,கண்மூடி உறங்க நேரம்
இனி கிட்டுமா? சொல்.
மகிழ்ஊர்தி இனி காலையில் தான்.
என்றாலும்,;
காத்திருத்தல் இனிது.