பி. ஆர்.கிரிஜா/இன்றே கொண்டாடிடலாம்

இரவென்ன
பகலென்ன
நட்பு வட்டம் சுற்றி இருந்தால்
கும்மாளத்திற்குக் குறைவில்லை
கூடி ஆடி குளித்து மகிழலாம்
இந்த நாள் இனி வருமோ,
நான் அறியேன்;
இன்றே கொண்டாடிடலாம் தோழிகளே !

22/06/2024