அழகியசிங்கர்/காத்திருப்பு

ஒரே களைப்பு மூன்று பேருக்கும். அந்த இடத்திலிருந்து அவ்வளவு சுலபமாய் போய்விட முடியாது. அடுத்தக் கப்பல் எப்போது வருமென்று தெரியாது. அதுவரை வயிற்றுக்கு உணவில்லாமல் காத்திருக்க வேண்டும்.
வனிதா டான்ஸ் ஆடத் தொடங்கி விட்டாள். வினிதா படுத்து விட்டாள்.
சுனிதா யார் வரவிற்கோ காத்துக் கொணாடிருக்கிறாள்.

மூவருக்கும் அங்கிருந்து எப்படி தப்பித்துப் போகப் போகிறோமென்ற கவலை வந்து விட்டது.

One Comment on “அழகியசிங்கர்/காத்திருப்பு”

Comments are closed.