அழகியசிங்கர்

நான் கவிதை எழுதுகிறேன்
கதையும் எழுதுகிறேன்
கட்டுரைகளும் ஏராளமாக எழுதுகிறேன்
நண்பர்களுடன் சேர்ந்து
கவி அரங்கக் கூட்டம் நடத்துகிறேன்.
கதைக்கென்றும் கூட்டம் நடத்துகிறேன்
எல்லாம் சரி
ஆனால் ஒரு வெற்றிடமிருக்கிறது
அழகியசிங்கர்

நான் கவிதை எழுதுகிறேன்
கதையும் எழுதுகிறேன்
கட்டுரைகளும் ஏராளமாக எழுதுகிறேன்
நண்பர்களுடன் சேர்ந்து
கவி அரங்கக் கூட்டம் நடத்துகிறேன்.
கதைக்கென்றும் கூட்டம் நடத்துகிறேன்
எல்லாம் சரி
ஆனால் ஒரு வெற்றிடமிருக்கிறது