கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 23

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 23வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 20.11.2021 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள்

  1. ரேவதி பாலு 2. ஆட்டனத்தி.

வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 23வது கதை வாசிப்புக் கூட்டம்.

Time: Nov 20, 2021 06:30 PM India

Join Zoom Meeting

Meeting ID: 892 9310 1993

Passcode: 484901