இசை புதிது குழுவின் மாதாந்திரக் கூட்டம்

இசை புதிது குழுவின் மாதாந்திரக் கூட்டம் zoom மீட்டிங்கில் சிறப்பாக நடந்தேறியது.

இசை புதிது நண்பர்கள் பாப்பா பாடும் பாடல்களை பாடினார்கள். எம்எஸ் ராஜேஸ்வரி பி சுசீலா இவர்களின் மழலைக் குரல்களில் வாலி கண்ணதாசன் மற்றும் கவிஞர்களின் வரிகளில் பாடல்கள் மிக அழகாக ஒலித்தன.

நிகழ்வு 13

நிகழ்ச்சி அமைப்பாளர்- அழகிய சிங்கர் தொழில்நுட்ப ஆதரவு
கிருபானந்தன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் – இந்திரா ராமநாதன் சாந்தி ரசவாதி
மதிப்பீட்டாளர் நாகேந்திர பாரதி