விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் வெள்ளிக் கிழமை (28.06.2024)
மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசிக்கவும்.

நிகழ்ச்சி எண் – 88

M B மூர்த்தி கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்

M B மூர்த்தி
கதைகள்

ரேவதி பாலு – பிருந்தாவின் வாக்கிங்
கோ.வைதேகி – விக்னேஷ் என்றொரு கிரைண்டர்
பென்னேஸ்வரன் – பிருந்தாவின் மீன் குடுவை
ஸ்ரீதர் – பவானிப் பல்லி
நாகேந்திர பாரதி : சின்னப்பிள்ளை

அன்புடன்

அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in
https://www.youtube.com/watch?v=cQBH4SZXDBY **