விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 05.07.2024

அன்று வெள்ளிக்கிழமை
மாலை 6.30 மணிக்கு
சிறப்பாக நடைபெற்றது.

அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 89

சரஸ்வதி ராம்னாத் அவர்கள் மொழி பெயர்த்த இந்தியச் சிறுகதைகளைக் குறித்து (இனி வீடு திரும்ப வேண்டும்) 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள். இக்கூட்டம் இந்தியச் சிறுகதைகளின் முதல் கூட்டம்.

ந.பானுமதி – இனி வீடு திரும்ப வேண்டும் (ஒரியா) – திருமதி நந்தினி சத்பதி

ராஜாமணி – செருப்பு (தெலுங்கு) – மெத்தி போடல சுப்பராமய்யா

முனைவர் ராஜ ராஜேஸ்வரி – அறிவு ஜீவி (இந்தி) இப்ரஹீம் ஷெரீஃப்

பிரசன்னா – முகத்திரை (உருது) – இஸ்மத் கக்தாய்

மாதவ பூவராக மூர்த்தி – போதும் அமெரிக்கா (வங்கம்) – ஸ்ரீ சங்கர்

அன்புடன்

அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in