அண்ணாவின் கட்டுரை பகுத்தறிவு சார்ந்து இருமை எதிர்வையும் தமிழவனின் ஷம்பாலா அமைப்பியல் சார்ந்து பன்முகத் தன்மையையும் முன்னிறுத்துகிறது. இருமை எதிர்வு வீழ்வதும் எழுவதுமான விளையாட்டை நிகழ்த்தி இரண்டு சக்திகளையும் தனித்தனியாக வளர்க்கிறது. தனித்தனி ஒற்றைத்துவத்தை நோக்கி வளரும் இந்தச் சக்திகளைப் பன்முகத் தன்மையைக் கொண்டு சிதைக்க முடியும் என்பதைக் கருத்துரை விவாதிக்கிறது. இதுபோன்ற கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கு நீங்கள் அறிவுப் பகிர்வின் உறுப்பினராக ஆகுங்கள்!SHOW LESS
அண்ணாவின் ‘இந்து இட்லரிசமும்’ தமிழவனின் ‘ஷம்பாலா’வும் – முனைவா் இரா.ராஜா,திருத்தங்கல் நாடார் கல்லூரி
