சுரேஷ் ராஜகோபால்/மழை – குடை – காதல்

          மழை நின்ற 
           பின்னரும் 
           குடையை 
           நீயும் #பிடிக்கிறாய் 

           உன் அன்பு 
           மழையிலே 

           குடை பிடித்த 
           பின்னரும் 
           நனைய 
           ஏன் #வைக்கிறாய்

.
.
. — * — * — * — * — * —
.
.